தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் லாரன்ஸின் தம்பி எல்வின்.!

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் லாரன்ஸின் தம்பி எல்வின்.!

Update: 2020-06-21 13:27 GMT

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருந்து படிப்படியாக முன்னேறி நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். இவருடைய தம்பி எல்வின் காஞ்சனா படத்தில் ஒரு பாடலுக்கு இவருடைய அண்ணனுடன் நடனமாடி இருப்பார்.

தற்போது லாரன்ஸ் அவருடைய சகோதரன் தம்பியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய தம்பி ஒரு கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.


அந்த படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிக்கவும் மற்றும் ராஜா என்பவர் இயக்கவும் உள்ளார் மற்றும் கதாநாயகியாக எல்வின் நடிக்கிறார். கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஆரம்பிக்கப்படும் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.    

Similar News