சென்னை அரசு மருத்துவமனை புதிய டீன் பொறுப்பேற்பு!
சென்னை அரசு மருத்துவமனை புதிய டீன் பொறுப்பேற்பு!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி விடுப்பில் சென்றார். இதையடுத்து அவர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டார் என்ற வதந்தி பரவியது, ஆனால் இதற்க்கு விளக்கமளித்த அவர் "கொரோனோ தொற்று இல்லை எனக்கு வேறு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விடுப்பில் இருக்கிறேன்" என விளக்கமளித்தார்.
இதற்கிடையில் அரசு தற்காலிக டீனாக அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் நாராயணபாபுவை நியமித்துள்ளது.