ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானின் உளவு பார்க்கும் டிரோன் சுட்டு வீழ்த்தினர்.!

ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானின் உளவு பார்க்கும் டிரோன் சுட்டு வீழ்த்தினர்.!

Update: 2020-06-20 08:15 GMT

ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து உளவு பார்ப்பதற்கு வந்த டிரோனை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையை ஒட்டிய உள்ள பகுதிக்கு பாகிஸ்தான் படை வீரர்கள் அத்துமீறி தாக்குதல் செய்வதும் மற்றும் தீவிரவாதிகளை அத்துமீறுவதற்கு முயற்சி செய்தும் வருகிறது. இதனை தடுப்பதற்கு இந்தியா வீரர்கள் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர்.


கதுவா மாவட்டத்தில் உள்ள பன்சார் பகுதிக்குட்பட்ட ஹிரானாநகர் செக்டாரில் (Hiranagar sector ) இன்று காலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு செய்த போது, பாகிஸ்தான் நாட்டில் இருந்து உளவு பார்ப்பதற்கு வந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.   

மேலும், அந்த இருந்த டிரோனில் பல ஆயுதங்களை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.  

Similar News