கொரோனா சாத்தானிடம் இருந்து விடுதலை பெற்று விட்டோம் தான்சானிய அதிபர் ஜான்மகுபூலி தகவல்.!
கொரோனா சாத்தானிடம் இருந்து விடுதலை பெற்று விட்டோம் தான்சானிய அதிபர் ஜான்மகுபூலி தகவல்.!
நம்ம ஊர் இஞ்சி பூண்டு எலுமிச்சையை வேகவைக்காமல் சாப்பிட்டு கொரோனாவை ஒழிக்கும் மருந்து என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான்சானியா அதிபர் ஜான்
தான்சானியா அதிபர் தனது பேரக்குழந்தைக்கு இஞ்சி பூண்டு எலுமிச்சைபழம் கொடுத்து பரிசோதனை செய்து உலக சுகாதார அமைப்பை கடுமையாக சாடினார்
கொரோனாவால் பாதிக்கபட்ட பேரக்குழந்தை இஞ்சி பூண்டு எலுமிச்சை பழம் சாப்பிட்டு மீண்டதை உலகுக்கு துணிவுடன் வெளிப்படுத்தியவர் தான் அதிபர் ஜான்
தங்கள் நாடு கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று விட்டதாக தான்சானியா அதிபர் அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார்.
உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து, வாடிகன், ஃபிஜி போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து வென்று விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.