இன்னொரு அண்ணன் தங்கை கதையா.?

இன்னொரு அண்ணன் தங்கை கதையா.?

Update: 2020-07-03 13:54 GMT

விவசாயத்தை வாழ்க்கையாகவும் தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அந்த அண்ணனுகாக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கு இடையிலான பாசப் போராட்டத்தை கருவாக வைத்து 'தீ இவன்' படம் தயாராகிறது.

நீண்ட இடைவெளிக்குப்பின் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் அண்ணனாக கார்த்திக்கு தங்கையாக "சேது" பட புகழ் அபிதாவும் நடிக்கிறார்.

கார்த்திக் ஜோடியாக சுகன்யா நடிக்கிறார். ஜெயமுருகன் டைரக்ட் செய்கிறார். கார்த்திக் கதையுடன் ஒன்றிவிட்டதால் ஒரு உதவி டைரக்டர் போல் டைரக்டரின் அருகிலேயே இருந்து சுறுசுறுப்பாக வேலையை செய்கிறாராம்.

Similar News