பிரணிதா சுபாஷ் அஜித்தின் தீவிர ரசிகையாம். இவர் கார்த்தி நடித்து வெளிவந்த சகுனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் மேலும் சூர்யாவின் மாஸ் படத்தில் நடித்துள்ளார். இவர் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.இந்தாண்டு ஒரு பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார்.
இவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தல அஜித் அவர்களின் தீவிர ரசிகை என்று பகிர்ந்து அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்திருக்கிறார்.
இது அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.