மாநாடு படம் பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்? அப்படி என்ன அப்டேட்டா இருக்கும்?!

மாநாடு படம் பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்? அப்படி என்ன அப்டேட்டா இருக்கும்?!

Update: 2020-07-20 11:35 GMT

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் நடிக்கும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தை பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும் அதனை அடுத்து தற்போது கொரோனாக்கு முன்னதாகவே ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின் ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிம்பு ரசிகர்கள் படம் பற்றிய அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அதனால் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் தற்போது படப்பிடிப்பை ஆரம்பிக்க சொல்லி விட்டால் உடனே படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவோம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் சிம்பு நடித்து வெளியான "கார்த்திக் டயல் செய்த எண்" என்ற குறும்படம் யூடியூபில் வெளியாகி பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதனை அடுத்து சிம்பு "மஹா" என்ற படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

Similar News