சீரியல் நடிகைக்கு கொரோனாவா? யார் அந்த நடிகை.!
சீரியல் நடிகைக்கு கொரோனாவா? யார் அந்த நடிகை.!
சீனாவில் தோன்றிய கொரானா இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டும், திரையுலகினர் பலர் இந்த வைரஸ் தோற்றால் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கு சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வரும் நவ்யாசாமி என்ற நடிகைக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர் தனக்கு சீரியல் குழுவும் உறவினர்களும் உறுதுணையாக உள்ளார்கள். தயவுசெய்து இதை சர்ச்சையாக வேண்டாம் எனவும் தெரிவித்தார்.