மீரா மிதுனை மிஞ்சும் ஸ்ரீதிவ்யா தங்கை டான்ஸ்.!
மீரா மிதுனை மிஞ்சும் ஸ்ரீதிவ்யா தங்கை டான்ஸ்.!
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே பாவாடை தாவணி போட்ட கிராமத்து குயிலாக நடித்த இவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் வெற்றிப்பட நாயகி என பெயர் எடுத்து விட்டதால் தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தது.
அந்த வருஷத்திலேயே காக்கி சட்டை, ஈட்டி, ரெமோ, பென்சில், காஷ்மோரா, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவருடைய தங்கை டான்ஸ் class ஒன்றில் நடனமாடி வரும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர். எனவே அந்த கமெண்ட்டில் ஸ்ரீதிவ்யா தான் அழகு என்றால் அவர் தங்கை மிக அழகாக நடனம் ஆடி இருக்கிறார் என்று பலரும் கமன்ட் அடித்து வருகின்றனர்.