நடிகையும் கர்நாடகா எம்.பியுமான சுமலதா கொரோனாவால் பாதிப்பு.!

நடிகையும் கர்நாடகா எம்.பியுமான சுமலதா கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-07 05:28 GMT

கர்நாடக மாநிலத்தின் மண்டியா தொகுதியின் எம்பியும் மற்றும் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியான சுமலதா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அறிகுறி இருந்ததால் அவரே தனிமைப்படுத்தி கொண்டார் என பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


சுமலதா தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாண்டியாவில் பாஜகவின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக நின்று சுமலதா வெற்றி பெற்றுள்ளார்.  


Similar News