நடிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டிவைக்கும் இயக்குனர் பாலா - இப்படியும் நடந்து கொண்டாரா?

நடிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டிவைக்கும் இயக்குனர் பாலா - இப்படியும் நடந்து கொண்டாரா?

Update: 2020-07-11 11:58 GMT

1999 ஆம் ஆண்டு இவர் முதன் முறையாக இயக்குனராக பணியை தொடங்கினார். நடிகர் விக்ரமை வைத்து இயக்கிய படம் தேசிய விருதைப் பெற்றது. மேலும் அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் மக்களிடையே மிகப்பெரிய வெற்றியை காணமுடிந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் அவ்வளவு நேர்மையானவராக நடந்து கொள்வாராம்.

இவர் முன்னணி நடிகர் நடிகைகளை இவர் கூறும் முறையில் நடிக்காவிட்டால் எத்தனை டேக் வேணாலும் போவாராம். இவர் எடுக்கும் காட்சிகள் பார்ப்போரின் மனதை உருக வைக்கும். அதுபோலவே இவர் நடிகர்களுக்கு முகபாவனைகளை இவரே நடித்த காட்டுவாராம். இவர் படத்தில் நடிப்பது கடினம் என்றாலும் அந்த படத்தில் நடித்த பிறகு நடிகர்களுக்கு மேலும் பட வாய்ப்புகளும், ரசிகர்களும் குவிந்து கொண்டு செல்வார்களாம். 

Similar News