தமிழகத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் க்கு தடை
தமிழகத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் க்கு தடை
தமிழகத்தில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் என்று அழைக்கப்படும் காவல்துறை நண்பர்கள் குழு மாநிலம் முழுவதும் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. காவல்துறை தலைவரின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.