எந்தெந்த தானியங்கள் எந்தெந்த பிரச்சனையை தீர்க்கும்?

எந்தெந்த தானியங்கள் எந்தெந்த பிரச்சனையை தீர்க்கும்?

Update: 2020-07-19 03:23 GMT

தானியங்கள் இறை வழிபாட்டில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

சிவ வழிபாட்டில் இந்த தானியங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

வேதங்கள் சிவனுக்கு பூமியில் இருந்து நேரடியாக விளைந்த பொருட்கள் மிகவும் பிரியமானதாக கூறுகிறது.

பார்லி யை இறைவனுக்கு அர்பணிப்பதால் நம் வாழ்வில் மகிழ்ச்சி தாங்கும் கவலைகள் நீங்கி மனதில் உற்சாகம் பிறகும்.

கம்பு தானியத்தை அர்ப்பணம் செய்யும் போது நல்ல வாழ்கை துணை, கெட்ட கர்மங்கள் அகலுதல் போன்றவை நடக்கும்.

அரிசி இந்தியாவில் இந்து மதத்திலும் மிக முக்கியமான ஒரு தானியமாகும். இந்திய மக்களின் முக்கிய உணவாக அரிசியை சிவனுக்கு அர்பணிப்பது மிக சிறப்பாக கருதப்படுகிறது .

சிவனுக்கு அரிசியை அர்பணிப்பவர்கள் வாழ்வில் பொருளாதார மந்த நிலை மாறி செழிப்பு வரும், கடன் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் செல்வ செழிப்பு உருவாகும் மேலும் கோதுமையை அர்பணிப்பதின் மூலம் குழந்தை பேறின்மை நீங்கும் என்று சிவபுராணம் கூறுகிறது. பச்சை பயிருக்கு இறைவனுக்கு அர்பணிப்பதின் மூலம் நமுடைய பாவங்கள் முழுமையாக நீங்கும் 

Similar News