இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் புதிய அட்டவணை வெளியீடு - இதோ போட்டிகளின் முழு விவரம்.!
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் புதிய அட்டவணை வெளியீடு - இதோ போட்டிகளின் முழு விவரம்.!
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபில் போட்டி கொரோனா வைரஸ் காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆண்டு ஐபில் போட்டி செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது என ஐபிஎல் சேர்மன் பிரிஜோஷ் பாட்டில் தெரிவித்துள்ளார்.
தற்போது ஐபிஎல் போட்டியின் புதிய அட்டவணை வெளியாகியுள்ளது. அதன் முழுமையான விவரம்.