தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் *வடிவேலு* அதும் இரண்டு கதாபாத்திரங்களில்!!!

தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் *வடிவேலு* அதும் இரண்டு கதாபாத்திரங்களில்!!!

Update: 2020-07-08 12:11 GMT

தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் *வடிவேலு* அதும் இரண்டு கதாபாத்திரங்களில்!!!

தமிழ்சினிமாவில் கடந்த ஐந்து வருடமாக விருப்பப்பட்ட நடிகராக ஒருவர் வடிவேலு அவர் ஏதாவது படங்களில் வருவாரா என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு வருகின்றனர். இவர் நடித்த கதாபாத்திரங்களில் எப்பொழுதும் பார்த்தாலும் முதல் தடவை பார்ப்பது போல் அவ்வளவு புன்னகையுடன் பார்பார்கள் ரசிகர்கள்.

அவர் தற்போது கமலஹாசனுடன் "தலைவன் இருக்கிறான்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் *மாநகரம் 2* படத்திலும் சுந்தர் சியுடன் நடித்துள்ளார் இப்பொழுது சினிமா வட்டாரத்தில் ஒரு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.அது என்னவென்றால் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திற்கு வடிவேலு கையெழுத்திட்டுள்ளார். அதில் இரண்டு காதாபாத்திரம் வடிவேலுக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே சுராஜ் இயக்கிய மருதமலை,மாநகரம் போன்ற படங்களில் நாய்சேகர், ஏகாம்பரம் போன்ற கதாபாத்திரங்களில் வடிவேலு நடித்து வெளிவந்தது பெரும் ஹிட்டை கொடுத்தது.

Similar News