கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மூத்த வங்காள நடிகர் அருண் குஹாதகுர்தா மரணமடைந்துள்ளார்.!
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மூத்த வங்காள நடிகர் அருண் குஹாதகுர்தா மரணமடைந்துள்ளார்.!
பிஷோர்ஜோன், சினிமாவாலா, போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். இவர் வங்காள நடிகர் ஆவர். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நேற்று காலமானார்.
மேலும் வங்காள நடிகருக்கு பலரும் அருள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீங்கள் நடித்த படங்களை மறக்காமல் வைத்திருப்போம் ஒரு நல்ல நடிகரை இழந்து விட்டோம் என்றனர்.