நெய்வேலி பாய்லர் விபத்து பா.ஜ.க. தமிழக தலைவர் இரங்கல்.!

நெய்வேலி பாய்லர் விபத்து பா.ஜ.க. தமிழக தலைவர் இரங்கல்.!

Update: 2020-07-02 02:14 GMT

நெய்வேலி பாய்லர் விபத்து வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

விபத்தில் உயிரிழந்தோருக்கு போதுமான நிவாரண உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் தந்திட நிர்வாகம் முயற்சி செய்திட வேண்டும்.




 


அதற்கென பா.ஜ.க. வும் தேவையான முயற்சியில் ஈடுபடும் என்பதினை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் முருகன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் 

Similar News