நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராத்யா பாடிய பாடல் ஒன்று மில்லியன் லைக்கு-களை பெற்றது - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பாராட்டு!!!

நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராத்யா பாடிய பாடல் ஒன்று மில்லியன் லைக்கு-களை பெற்றது - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பாராட்டு!!!

Update: 2020-07-10 01:53 GMT

நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக இயக்குநராக இயக்கி நடித்த படம் கனா. இப்படத்தில் "வாயாடி பெத்த பிள்ளை" என்ற பாடலுக்கு அப்பாவும் மகளும் சேர்ந்து பாடி உள்ளனர். இந்தப் பாடல் வெளியீட்டு இரண்டு நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இந்தப் படம் பெரிய வெற்றியை தந்தது.மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.

எனவே இந்த படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆனது. தற்போது அந்த பாடல் 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News