மயிலாடுதுறை அடுத்த பந்தநல்லூர் காவல்நிலையம் கொரோனோ தொற்றால் மூடப்பட்டது.! #covid19 #policestation
மயிலாடுதுறை அடுத்த பந்தநல்லூர் காவல்நிலையம் கொரோனோ தொற்றால் மூடப்பட்டது.! #covid19 #policestation
மயிலாடுதுறை அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள பந்தநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 23 வயதான காவலருக்கு கொரோனோ தொற்று உறுதிசெய்யப்படதை அடுத்து பந்தநல்லூர் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அவர் சென்னையில் இருந்து வருபவர்களை சோதனை செய்யும் பணியில் அணைக்கரை பகுதியில் சோதனை சாவடி பணியில் ஈடுபட்டிருந்தார் என குறிப்பிடதக்கது.