தூர்தர்ஷன் தவிர இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு தடை விதித்த நேபாளம்.! #Nepal #IndianNewsChannels

தூர்தர்ஷன் தவிர இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு தடை விதித்த நேபாளம்.! #Nepal #IndianNewsChannels

Update: 2020-07-10 02:33 GMT

நேபாள நாட்டில் இந்தியாவின் அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.

நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக உள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன, இந்நிலையில், நேபாள அரசுக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாகக் கூறி, தூர்தர்ஷனை தவிர அனைத்து இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News