சுவாமி விவேகானந்தர் ஓவியம் வரைந்த மாணவனை நீக்கம் செய்த கல்லூரி! களத்தில் இறங்கிய இந்துமுன்னணி!

சுவாமி விவேகானந்தர் ஓவியம் வரைந்த மாணவனை நீக்கம் செய்த கல்லூரி! களத்தில் இறங்கிய இந்துமுன்னணி!

Update: 2019-10-02 02:47 GMT

கோவை அரசு கலைக்கல்லூரியின் சுவற்றில் பெரியார் கல்மார்க்ஸ் ஓவியம் வரைய பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஒரு மாணவர் இளைஞர்களின் வழிகாட்டி வீர துறவி சுவாமி விவேகானந்தர் ஓவியத்தை வரைந்தார்.





இது சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து விவேகானந்தர் ஓவியம் வரைந்த மாணவனை கால்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


பெரியார் இருக்கலாம் வெளிநாட்டின் கால் மார்க்ஸ் இருக்கலாம் இளைஞர்களின் நாயகனாக இருக்கும் சுவாமி விவேகானந்தர் ஓவியம் இருந்தால் தவறா? ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து வரும் 03.10.2019 வியாழக்கிழமை,காலை 10 மணிக்கு கோவை அரசு கல்லூரியின் முன் இந்து முன்னணியின் மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.







https://www.facebook.com/127735030744068/posts/1168330733351154/

Similar News