இறுதிச்சடங்கில் பங்கேற்று ராணுவ வீரர் குடும்பந்திற்கு ஆறுதல் கூறிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.! #Tamilisai
இறுதிச்சடங்கில் பங்கேற்று ராணுவ வீரர் குடும்பந்திற்கு ஆறுதல் கூறிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.! #Tamilisai
இந்திய எல்லையில் சைனாவின் தாங்குதலுக்கு வீரமரணமடைந்ந வீரர்களின் உடல்கள் அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் ஹைதராபாத் ஹக்கிம்பேட்டை விமான நிலையத்தில் கர்னல் பி சந்தோஷ் பாபுவின் உடலுக்கு மரியாதை செலுத்தி அவரின் குடும்பத்திற்க்கு ஆறுதல் கூறினார்.
மேலும், "துணிச்சலான தியாகிக்கு எனது வீரவணக்கங்கள், அவர்கள் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்தார்