அமெரிக்க நியூ யார்க் நகர் டைம்ஸ் ஸ்கொயரில் ராமர் - தெறிக்க விட்ட இந்தியா!

அமெரிக்க நியூ யார்க் நகர் டைம்ஸ் ஸ்கொயரில் ராமர் - தெறிக்க விட்ட இந்தியா!

Update: 2020-08-05 15:11 GMT

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் இந்து அமைப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வெளிநாடுகளிலும் அதேபோல கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் ராமருக்காக வைக்கப்பட்டுள்ளது.


அங்கு ராமரின் புகைப்படங்கள், அயோத்தி ராமர் கோயிலின் முப்பரிமாணப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது.

Similar News