14 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணையின் காட்சி - 71 அடி எட்டியது!
14 ஆண்டுகளுக்குப் பிறகு 71 அடி எட்டியது வைகை அணை.
தொடர் மழைனால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது கடந்த 17ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 69 அடி ஏட்டியது. மேலும் அன்றைய தினம் இரவில் கணிக்கும் நிறுவனத்தில் கனஅடியாக உயர்ந்தது.
இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை ஏட்டியது, 70 அடி ஏற்றியதும் அணியின் 7 பெரிய மதகுகள் வழியாக அதிக அளவு பதநீர் வெளியேற்றப்பட்டது. இருந்த பொழுதிலும் நீர் பிடிப்பு பகுதிகளில் பெயர்ந்த தொடர் மழையினால் அணுகி நீர்மட்டம் உயர்ந்த காணப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை 3 மணி அளவில் வைகை அணை 71 அடியை எட்டியது.
இந்த அணையின் ஏழு பெரிய மற்றும் சிறிய மதகுகள் வழியாக உபரி நீர் வழியற்றப்பட்ட வருகிறது. அனைத்து நீர்வரத்து தற்போது வினாடிக்கும் 1,817 கன அடியாக பொழுது அந்த நீரின் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை கடந்த 2018 ஆம் ஆண்டு முழு கொள்ளளவு எட்டியது பாதுகாப்பு கருதி முழு கொள்ளளவு 69 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு நீர் பாரத தொடர் அதிகரித்து வண்ணம் இருப்பதால் அணையின் நீர்மட்டம் 71 அடி எட்டியது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு அணை முழு கொள்ளளவு அணை 71 அடியை எட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News