தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், எம்.பி'யுமான கதிர் ஆனந்துக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் பதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெருமாள் கோயில் உள்ளது. ஆலோசனைக் குழுத் தலைவராக ஜெய்சங்கர் பதவி வகக்கிறார், இந்த நிலையில் உள்ளூர் ஆலோசனைக் குழு துணைத் தலைவர் உறுப்பினர்கள் 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது வெளியிலும் கட்சி வரலாற்றிலும் இடவுளை இழிவுபடுத்தி அரசியல் செய்து வந்த தி.மு.க-விற்கு தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறை பதவிகள் என்றால் அவ்வளவு பிரியமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.