"இறைவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்!" - பொன் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

Update: 2022-03-01 06:46 GMT

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான அருமை அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் அவருடைய சீரிய மக்கள் பணி தொடரட்டும். எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளை அவருக்கு கொடுக்கட்டும்! இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News