தமிழ் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் மறைக்க முடியாது - செஸ் ஒலிம்பியாட் பற்றி அண்ணாமலை கருத்து!

Update: 2022-07-29 05:50 GMT

தமிழர்களின் கலாச்சார சிறப்பையும், ஆன்மீக வழித்தடத்தையும் இனி மறைக்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக, செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் என்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 1967ம் ஆண்டுக்கு முன் தமிழர்களின் கலாச்சார சிறப்பும், பெருமையும், ஆன்மீக வழித்தடத்தையும் இனியும் மறைக்க முடியாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது 'செஸ் ஒலிம்பியாட்' வரவேற்பு நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கியிருக்கும் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News