நாகர்கோவில் பா.ஜ.க வேட்பாளர் எம்.ஆர்.காந்தி அவர்கள் 11000 வாக்குகளை வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை!
நாகர்கோயில் தொகுதியில் தொடர்ந்து பா.ஜ.க'வின் எம்.ஆர்.காந்தி ஐயா அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்.
நாகர்கோவில் தொகுதியில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கை பெற்றவர் எம்.ஆர்.காந்தி ஐயா அவர்கள், இவர் பா.ஜ.க'வின் மூத்த தலைவர் ஆவார்.
இவர் தற்பொழுது தி.மு.க சுரேஷ் ராஜனை விட 11000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஒரு சுற்றிலும் இவர் பின்னடைவில்லை என்பது கூடுதல் தகவல்.