மதுரையில் பழுதான சாலைகளை சீரமைக்க பா.ஜ.க. கோரிக்கை.!

மதுரை பாலரெங்கபுரம் மண்டல் செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல் தலைவர் ஜெ.கே.ரவி தலைமை தாங்கினார்.

Update: 2021-07-28 08:23 GMT

மதுரை பாலரெங்கபுரம் மண்டல் செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல் தலைவர் ஜெ.கே.ரவி தலைமை தாங்கினார்.

இதனிடையே கூட்டத்தில், மதுரையில் பழுதான சாலைகளை மாநகராட்சி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த கூட்டத்தில், மாநில செயலாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட செயலாளர்கள் ரோஜராணி, பழனிவேல், பிரச்சார பிரிவுத் தலைவர் பெட்டிக்கடை ரவிச்சந்திரன், ஊடகப்பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News