கருத்து சுதந்திரத்தை நசுக்கும் தி.மு.க. அரசு: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது !
கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசு, பாஜக பிரமுகர் கல்யாணராமனை நள்ளிரவில் கைது செய்துள்ளது. சமூக வலைதளங்களில் திமுகவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜக, அதிமுக தலைவர்கள் குறித்து மிகவும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.;
கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசு, பாஜக பிரமுகர் கல்யாணராமனை நள்ளிரவில் கைது செய்துள்ளது. சமூக வலைதளங்களில் திமுகவினர் பிரதமர் மோடி மற்றும் பாஜக, அதிமுக தலைவர்கள் குறித்து மிகவும் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து கூறியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது புகார் அளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Polimer
Image Courtesy: Twiter