பா.ஜ.க. உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2021-03-06 10:59 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன் படி,

மயிலாப்பூர் - கே.டி.ராகவன்

காரைக்குடி - ஹெச்.ராஜா

சேப்பாக்கம் - நடிகை குஷ்பு

கிணத்துக்கடவு - அண்ணாமலை

கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

ராசிபுரம் - எல்.முருகன்

திருவாரூர் - கருப்பு முருகானந்தம்

நெல்லை - நயினார் நாகேந்திரன்

ராஜபாளையம் - நடிகை கவுதமி

துறைமுகம் - வினோஜ் செல்வம்

வேளச்சேரி - டால்பின் ஸ்ரீதர்

காஞ்சிபுரம் - கேசவன்

திருத்தணி - சக்கரவர்த்தி

பழனி - கார்வேந்தன்

சிதம்பரம் - ஏழுமலை

ஆத்தூர் - பிரேம்

திருவண்ணாமலை - தணிகைவேல்

வேலூர் - கார்த்தியாயினி

ஓசூர் - நரேந்திரன்

தூத்துக்குடி - சிவமுருக ஆதித்தன்

Similar News