மத்திய உள்துறைக்கு போன உளவுத்துறை அறிக்கை! விரைவில் அண்ணாமலைக்கு மத்திய பாதுகாப்பு படை?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறார். அனைத்து விதமான பிரச்னையையும் மிகவும் திறமையாக கையாண்டு வருகிறார் என்று டெல்லி தலைவர்கள் கூறுகின்றனர்.;

Update: 2021-10-03 02:13 GMT
மத்திய உள்துறைக்கு போன உளவுத்துறை அறிக்கை! விரைவில் அண்ணாமலைக்கு மத்திய பாதுகாப்பு படை?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறார். அனைத்து விதமான பிரச்னையையும் மிகவும் திறமையாக கையாண்டு வருகிறார் என்று டெல்லி தலைவர்கள் கூறுகின்றனர்.

அதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார். அவரது செயல்பாட்டால் தமிழக அரசியலில் அவருக்கு அதிகமான எதிர்ப்புகள் உருவாகியுள்ளது. இதனால் அவர் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு இருக்கிறது என்று உளவுத்துறை அமித்ஷாவிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதனையடுத்து பாஜக அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்துள்ளாக கூறப்படுகிறது.

Source: Dinamalar

Image Courtesy: Tn Bjp


Tags:    

Similar News