கோவையில் மெட்ரோ ரயில் ! பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2021-08-18 11:06 GMT

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் நிதியுதவி பெற்றுத்தான் நிறைவேற்ற முடியும். அப்படித்தான் இதுவரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கு நிச்சயம் அழுத்தம் கொடுப்போம் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source:Hindu Tamil

Image Courtesy:The Economic Times

https://www.hindutamil.in/news/tamilnadu/706286-cm-mk-stalin-on-metro-train-in-covai-1.html

Tags:    

Similar News