பா.ஜ.க. தலைவர் முன்பு கட்சியில் இணைந்த காங்கிரஸ் பிரமுகர்.!
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில மனித உரிமை மாநில செயலாளர் செல்வராணி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில மனித உரிமை மாநில செயலாளர் செல்வராணி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரும் தமிழக தலைவருமான எல். முருகன் முன்னிலையில் காங்கிரஸ் பிரமுகர் செல்வராணி, தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக்கொண்டார்.
புதியதாக இணைந்த செல்வாரணிக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
செல்வராணி காங்கிரஸ் கட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.