கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது: தி.மு.க.வின் பொய்யை நம்பாதீர்கள்.. முதலமைச்சர் பேச்சு.!

எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி மிகவும் இருண்ட காலமாக இருந்தது. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

Update: 2021-03-27 12:26 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி, நாகர்கோவிலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவர் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.




 


அப்போது அவர் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி மிகவும் இருண்ட காலமாக இருந்தது. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

மேலும், கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்படாது என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். வேண்டும் என்றே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Similar News