தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை
பாமக வேட்பாளர் 3,951 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பிரமணி 2,763 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இருந்தே பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை பெற்று வருகிறார்.
பாமக வேட்பாளர் 3,951 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பிரமணி 2,763 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன் 404 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.