மக்களுக்கான திட்டங்களை கொடுக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.!
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டமும் பார்த்துப் பார்த்து தொலைநோக்கு திட்டத்துடன் செயல்படுத்தி வருபவர் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று பேசினார்.