தி.மு.க. தேர்தல் அறிக்கை வேலை செய்யுது: ஓடி வர நீ.. ரெடினா தூக்கிட்டு போய் தாலிகட்ட நானும் ரெடி.. நாடக காதல் கும்பல்களின் அட்டூழியம் ஆரம்பம்.!

நாடக காதல் கும்பல் மாற்று ஜாதியில் உள்ள பெண்களை திருமணம் செய்து பணம் பறிக்கின்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திமுக தேர்தல் அறிக்கை அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Update: 2021-03-24 14:31 GMT

தமிழக தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் மாற்று ஜாதியில் உள்ள பெண்களை திருமணம் செய்யும் நபருக்கு ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் நகையும் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பெண் பிள்ளைகள் பெற்ற பெற்றோர்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர் இப்படி எல்லாம் தேர்தல் அறிக்கையை வெளியிடலாமா என்ற கேள்வியும் எழுந்தது.

ஏற்கெனவே நாடக காதல் கும்பல் மாற்று ஜாதியில் உள்ள பெண்களை திருமணம் செய்து பணம் பறிக்கின்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திமுக தேர்தல் அறிக்கை அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் டீ சர்டில் இப்படியான வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

சாலையில் ஒரு டூ வீலரில் சென்று கொண்டிருந்த இளைஞர் டீ சர்டில் உள்ள வாசகம், ஓடி வர நீ.. ரெடினா தூக்கிட்டு போய் தாலிகட்ட நானும் ரெடி.. இப்படி உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த இளைஞர் டீ சர்ட்டில் விசி கட்சியின் கலர் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களை இயக்குபவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

வரும் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியை மக்கள் புறந்தள்ள வேண்டும். இல்லையேல் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகிவிடும்.

Similar News