குழந்தைகளின் வாழ்வில் கல்வி எனும் தீபம் ஏற்றுவோம்.. உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் எடப்பாடி பழனிசாமி சூளுரை.!
இன்று ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகும்.
இன்று ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகும்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பள்ளி சென்று, புத்தகம் ஏந்தி, பாடம் கற்று, சாதனைகள் பல புரிந்து, வருங்கால இந்தியாவை வலிமை மிக்கதாக உருவாக்க காத்திருக்கும் குழந்தைகளின் வாழ்வில் கல்வி எனும் தீபம் ஏற்றுவோம். குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.