மதுரை மாநகராட்சியில் கால் பதித்த பா.ஜ.க.!

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மாநகராட்சியில் கால் பதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-02-22 06:13 GMT

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மாநகராட்சியில் கால் பதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து களம் கண்டது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியுடன் களம் கண்ட நிலையில் பாஜக வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்று வருகின்றனர்.

அதில் தற்போது மதுரை மாநகராட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் மாநகராட்சி அலுவலகத்துக்கு முதன் முறையாக பாஜக சார்பாக செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News