நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி சங்கவியை சந்தித்து வாழ்த்துக் கூறிய அர்ஜுன் சம்பத் !

Update: 2021-11-08 07:22 GMT
நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி சங்கவியை  சந்தித்து வாழ்த்துக் கூறிய அர்ஜுன் சம்பத் !

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி மாணவி சங்கவிக்கு   இந்து மக்கள் கட்சி சார்பில் கௌரவிக்கப்பட்டது.

அரசியல் லாபத்திற்காக நீட் தேர்வை ஏதோ ஒரு  பிசாசு போல் சித்தரிப்பு செய்த தி.மு.க மட்டும் அதன் தோழமை கட்சிகளின் முகத்தில் கறியை பூசியது போல் பழங்குடி இனத்தைச்  சேர்ந்த சங்கவி மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்றார். இதனால் சங்கவிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில்    6.11.2021  அன்று  இந்து மக்கள் கட்சி தலைவர் திரு.அர்ஜுன் சம்பத் சங்கவியை  மேடையில் கௌவுரவப்படுத்தினார். 

 



இது குறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் : நீட்டில் தேர்வு பெற்று, திராவிட பொய்களை தவிடு பொடியாக்கிய, மலசர் பழங்குடியின் தங்கத் தாரகையை வாழ்த்திய தமிழ் திரு.அர்ஜுன் சம்பத், இது சினிமாவல்ல நிஜம்!

Indu Makkal Katchi

Tags:    

Similar News