பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை விளக்க புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் புத்தகத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார் அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர் ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்து கூறுகிறார் ஆனால் அவர் கண்களைத் திறந்து நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும்
2026 இல் தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை பெறும் ஆனால் திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா என்பது தெரியவில்லை அவர் வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தில் இருப்பது போன்று பேசுகிறார் என கூறியுள்ளார்