கூட்டணிக்காக தமிழக மக்களின் நலனை அடகு வைத்த திமுக கூட்டணி கட்சிகள்:எல்.முருகன்!

Update: 2025-06-30 13:06 GMT

ஜூன் 30 இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சட்ட ஒழுங்கு பற்றி முதல்வர் நடத்தும் ஆய்வுக் கூட்டத்தார் எந்த பயனும் இல்லை திமுக கூட்டணி கட்சிகள் இதுவரை லாக்கப் மரணம் குறித்து வாய் திறக்கவே இல்லை தமிழக மக்களின் நலனை கூட்டணி கட்சிகள் திமுக உடனான கூட்டணிக்காக அடகு வைத்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்

மேலும் துறை அமைச்சர் என்ற முறையில் மட்டுமே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவை பார்வையிட்டேன் அவரிடம் அரசியல் சார்ந்து எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் முருகன் 

Tags:    

Similar News