பரூக் அப்துல்லா மூச்சுமுட்ட பேசும்போது, பெண் எம்.பி.யுடன் கடலை போட்ட சசிதரூர்!
காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சசிதருர் இவர் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம். தற்போது அதே போன்று ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராமதி தொகுதியின் எம்.பி.யுமான சுப்ரியா சுலேவுடன், சசிதரூர் மிகவும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. ஒரு புறம் லோக் சபாவில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறத்தில் சசி தரூர் தனது இடத்தில் இருந்து கொண்டே முன்னாள் இருக்கும் சுப்ரியா சுலேவுடன் மிகவும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதுவும் சிரிச்சி! சிரிச்சி! பேசிக்கொண்டிருந்தார். அப்படி என்னதான் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
It was a great speech by Farooq Abdullah. Must listen for everyone. @ShashiTharoor pic.twitter.com/STQe0yulxG
— Farrago Abdullah (@abdullah_0mar) April 6, 2022
இதனை கவனிக்காமல் பரூக் அப்துல்லா எம்.பி., மக்களவையில் தனது உரையை மூச்சு விட்ட உரையாற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் பின்னால் சசி தரூர் பெண் எம்.பி.யுடன் கடலை போட்டுக்கொண்டிருந்தார் என்பதை அறியாமல் இருக்கின்றாரே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே சசி தரூர் அழகான பெண் எம்.பி.களுடன் என்ற சர்ச்சையில் சிக்கினார். தற்போது மீண்டும் ஒரு பெண் எம்.பி.யுடன் அரட்டை அடித்திருக்கிறாரே என்ற கமெண்ட்கள் லைனாக வந்து கொண்டிருக்கிறது.
Source, Image Courtesy: Twiter