தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சிலம்பம் விளையாட்டிற்கு அங்கீகாரம் ! - மத்திய அரசு அதிரடி !

Breaking News.

Update: 2021-09-19 06:15 GMT

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்து தமிழினத்திற்கு கௌரவம் செய்துள்ளது.

தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் அனைத்து கலைகள், நூல்கள், தமிழுக்காக பாடுபட்ட தலைவர்கள் என அனைத்தையும் அங்கீகரித்து வரும் மத்திய அரசு தற்பொழுது

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.


Source - Maalai malar

Tags:    

Similar News