பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு.!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. வேட்புமனுத்தாக்கல் நேற்று (12ம் தேதி) முதல் துவங்கியுள்ளது.

Update: 2021-03-13 13:07 GMT

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. வேட்புமனுத்தாக்கல் நேற்று (12ம் தேதி) முதல் துவங்கியுள்ளது.

இதனிடையே போடி நாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதே போன்று மற்ற கட்சிகளும் தொகுதிகளை அறிவிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.

மேலும், தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை அதன் தேசிய தலைவர்கள் இறுதி செய்து வருகின்றனர். இன்று இரவு வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.

வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் தமிழக பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News