தேவாலயத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட முன் விரோதம்: இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு!

தேவாலயத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம், இரட்டைக் கொலை வழக்கு செய்த முதியவர் அவருக்கு ஆயுள் தண்டனை.

Update: 2022-04-23 02:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த 75 வயதான வேதமாணிக்கம் மற்றும் இவரது சகோதரி, சகோதரியின் கணவர் இருதரப்பினரும் தேவாலயத்தை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது . மேலும் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு சார்பாக தீர்ப்பு வந்துள்ளது. அவர் இவ்வாலயத்தை நிர்வாகம் செய்து வந்தார். இதையடுத்து வேதமாணிக்கம் 2015ஆம் ஆண்டு தேவாலயத்தை நிர்வாகிக்க சென்றுள்ளார். அப்போது இவருடைய தங்கையின் கணவர் இரு தரப்பினருக்கு இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. 


இதில் சண்டையிட்டுக் கொண்ட இரு தரப்பு மக்களும் பல்வேறு ஆயுதங்களையும் பயன்படுத்தி உள்ளார்கள். இதன் காரணமாகத் திட்டமிட்ட தங்கையின் கணவரை 5 நபர்களையும் சேர்ந்து கொலை செய்துள்ளார்கள். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தந்தை அளித்த புகாரின் பேரில் அண்ணன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.


இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று நடந்த இறுதி விசாரணையில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, தங்கையின் கணவரை வெட்டிக்கொலை செய்த வேதமாணிக்கம், பால்மனோகரன் மற்றும் ஜோசப்ராஜா, ராஜமுத்து, பூவம்மாள் ஆகிய 5 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அனைவருக்கும் ரூபாய் பத்தாயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: News

Tags:    

Similar News