இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்க வாய்ப்பு.!

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்க வாய்ப்பு.!

Update: 2020-10-19 15:19 GMT

#NewsUpdate

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவர் கூறி உள்ளார்.ஐரோப்பாவில் பல நாடுகளில் குளிர்காலத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி தயாராகி விட்டால் இதுபற்றி எந்த கவலையும் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

Similar News