சாதனை படைத்த தமிழன் ஸ்ரீதர் வேம்பு - உலகளவில் முக்கிய இடத்தை பிடித்த ஜோஹோ நிறுவனம்
தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டு முதல் இந்திய நிறுவனமாக தமிழர் ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் உருவெடுத்துள்ளது.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் மென்பொருள் நிறுவனமான ஜோஹோ உலகளாவிய வருவாயில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி உள்ளது என்றாலும் நடப்பு ஆண்டில் அதன் வளர்ச்சி குறையும் என அதன் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியமான ஸ்ரீதர் என்று தெரிவித்துள்ளார்.
பயனாளர்களுக்கு அதிக நெட்வொர்க்களை வழங்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் முழுவதும் 100 நெட்வொர்க் புதிதாக திட்டமிட்டுள்ளதாக ஜோஹோ நிறுவனம் கூறியுள்ளது. தமிழரின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.