தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் - ஜெய்ஷங்கர் உறுதி

'எந்த அரசியல் காரணமும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தாது தீவிரவாதம், தீவிரவாதம் தான் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.;

Update: 2022-11-20 14:22 GMT

'எந்த அரசியல் காரணமும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தாது தீவிரவாதம், தீவிரவாதம் தான் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு நிதியை தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அரசு கொள்கையாக வைத்திருக்கும் நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக அந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீவிரவாதத்தை கடுமையாக கண்டனம் செய்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஐ.நா சபையில் தடை விதிக்க வேண்டும். இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை சீனா முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Source - Polimer News

Similar News